Tamil Dictionary 🔍

கொதுகொதெனல்

kothukothenal


kotu-koteṉal,
n.
Onam. expr. of (a) throbbing, as with pain;
நோவெடுத்தற்குறிப்பு. (W.)

(b) slight rise of temperature in the body;
இலேசாய் உடம்பு காய் தற்குறிப்பு:

(c) highly inflamed condition, as of a sore;
விரணம் வீங்கிப் பழுத்திருத்தற் குறிப்பு.

DSAL


கொதுகொதெனல் - ஒப்புமை - Similar