மொடுமொடெனல்
modumotaenal
உலர்ந்த தோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு ; வயிறு இரைதற்குறிப்பு ; விரைதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலர்ந்ததோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. (பிங்.): Onom. expr. signifying (a) Rustling sound, as of dried skin, starched cloth; வயிறு இரைதற்குறிப்பு.Colloq.: (b) Rumbling in the stomach; விரைதற்குறிப்பு. முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட (திவ். பெரியதி. 1, 7, 5). (c) Hastening;
Tamil Lexicon
ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
moṭumoṭeṉal
n.
Onom. expr. signifying (a) Rustling sound, as of dried skin, starched cloth;
உலர்ந்ததோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. (பிங்.):
(b) Rumbling in the stomach;
வயிறு இரைதற்குறிப்பு.Colloq.:
(c) Hastening;
விரைதற்குறிப்பு. முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட (திவ். பெரியதி. 1, 7, 5).
DSAL