மதமதெனல்
mathamathenal
மதமுறுதற்குறிப்பு ; உடல் உறுப்பு மரத்துப்போதற்குறிப்பு ; செழித்து வளர்தற்குறிப்பு ; நீர் குடிக்கும்போதுண்டாகும் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. தீ மதமத வென்று பற்றி யெரிகிறது: (d) being quick or intense; செழித்துவளர்தற் குறிப்பு. Colloq (e) growing in luxuriance ; மதமுறுதற்குறிப்பு : Onom. expr. of (a) being wanton or infatuated; உடலுறுப்பு மரத்துப்போதற் குறிப்பு: (b) being paralysed temporarily, as the limbs; நீர் குடிக்கும் போதுண்டாம் ஒலிக்குறிப்பு. (J.) : (c) making a noise in drinking;
Tamil Lexicon
v. n. being wanton or infatuated, மதமுறல்; 2. being paralysed (as the limbs), ஸ்மரணை குன்றல்; 3. making a noise in drinking. மதமதப்பு, v. n. being without feeling; 2. wantonness. மதமதென்று வளர, to grow up fast.
J.P. Fabricius Dictionary
mata-mateṉal
n.
Onom. expr. of (a) being wanton or infatuated;
மதமுறுதற்குறிப்பு :
(b) being paralysed temporarily, as the limbs;
உடலுறுப்பு மரத்துப்போதற் குறிப்பு:
(c) making a noise in drinking;
நீர் குடிக்கும் போதுண்டாம் ஒலிக்குறிப்பு. (J.) :
(d) being quick or intense;
விரைவுக்குறிப்பு. தீ மதமத வென்று பற்றி யெரிகிறது:
(e) growing in luxuriance ;
செழித்துவளர்தற் குறிப்பு. Colloq
DSAL