மொலுமொலெனல்
molumolenal
விடாது பேசற்குறிப்பு ; முணுமுணுத்தற்குறிப்பு ; தினவெடுத்தற்குறிப்பு ; சொறிதற்குறிப்பு ; இரைச்சற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொறிதற் குறிப்பு. (W.) (e) Scratching; தினவெடுத்தற்குறிப்பு. சிரங்கு மொலுமொலென்று அரிக்கிறது: (d) Itching sensation; முணுமுணுத்தற்குறிப்பு: (c) grumbling; இரைச்சற் குறிப்பு: (b) noisy clamour; விடாதுபேசற் குறிப்பு: Onom. expr. of (a) chattering;
Tamil Lexicon
, ''v. noun.'' Indicat ing an unceasing, troublesome talking; also scratching, ஒலிக்குறிப்பு. 2. Indica ting a noisy clamor. மொலுமொலென்றுபிடித்துக்கொள்ளுகிறது..... Attacking one with great noise and bustle.
Miron Winslow
molumoleṉal
n.
Onom. expr. of (a) chattering;
விடாதுபேசற் குறிப்பு:
(b) noisy clamour;
இரைச்சற் குறிப்பு:
(c) grumbling;
முணுமுணுத்தற்குறிப்பு:
(d) Itching sensation;
தினவெடுத்தற்குறிப்பு. சிரங்கு மொலுமொலென்று அரிக்கிறது:
(e) Scratching;
சொறிதற் குறிப்பு. (W.)
DSAL