Tamil Dictionary 🔍

மொசுமொசெனல்

mosumosenal


மயிர் நன்கு வளர்தற் குறிப்பு. 2. Expr. signifying luxuriant growth of hair; செழித்து வளர்தற்குறிப்பு.மொசுமொசென்று வளர்ந்த பெரிய வடிவும் (திவ். அமலனாதி. 9, வ்யா. பக். 103). Expr. signifying luxuriant growth; வண்டு முதலியன மொய்த்தற்குறிப்பு.: 1. Onom. expr. of (a) swarming, as of bees; நீர் உள்ளிறங்குதற்குறிப்பு. மாடு மொசுமொசென்று குடிக்கிறது. (b) gurgling sound, as in drinking;

Tamil Lexicon


, ''v. noun.'' A sound produced by a throng, or swarm of ants, bees, &c. மாடுமொசுமொசென்றுகுடிக்கிறது.......The ox drinks with a gurgling sound.

Miron Winslow


mocumoceṉal
n.
1. Onom. expr. of (a) swarming, as of bees;
வண்டு முதலியன மொய்த்தற்குறிப்பு.:

(b) gurgling sound, as in drinking;
நீர் உள்ளிறங்குதற்குறிப்பு. மாடு மொசுமொசென்று குடிக்கிறது.

2. Expr. signifying luxuriant growth of hair;
மயிர் நன்கு வளர்தற் குறிப்பு.

mocumoceṉel
n.
Expr. signifying luxuriant growth;
செழித்து வளர்தற்குறிப்பு.மொசுமொசென்று வளர்ந்த பெரிய வடிவும் (திவ். அமலனாதி. 9, வ்யா. பக். 103).

DSAL


மொசுமொசெனல் - ஒப்புமை - Similar