Tamil Dictionary 🔍

மொண்டி

monti


நொண்டி ; சாமைவகை ; முரண்டுசெய்வோன் ; தொந்தரவு செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மொண்டு¢க்காரன். . See மொண்டன்.(J.) ஆட்டத்தில் தன் தோல்வியை யேற்றுக்கொள்ளாமற்சாதிப்பவன். Loc. 2. One who, on being defeated in game, makes excuses and refuses to admit defeat; நொண்டி. (W.) 1. Lame person;

Tamil Lexicon


s. (Tel. for நொண்டி) a lame person.

J.P. Fabricius Dictionary


, [moṇṭi] ''s.'' [''Tel. for'' நொண்டி.] A lame person.

Miron Winslow


moṇṭi
n. cf. நொண்டி. [T. moṇdi.]
1. Lame person;
நொண்டி. (W.)

2. One who, on being defeated in game, makes excuses and refuses to admit defeat;
ஆட்டத்தில் தன் தோல்வியை யேற்றுக்கொள்ளாமற்சாதிப்பவன். Loc.

moṇṭi
n.
See மொண்டன்.(J.)
.

moṇṭi
n.மொண்டு. [T. moṇdi K.moṇdaTu.moṇṭi.]
See மொண்டு¢க்காரன்.
.

DSAL


மொண்டி - ஒப்புமை - Similar