Tamil Dictionary 🔍

தொண்டு

thondu


அடிமைத்தனம் ; அடிமையாள் ; கடவுள் வழிபாடு ; ஒடுக்கவழி ; அணிவகை ; பழைமை ; ஒன்பது ; ஒரு பூண்டு ; கோழியுள்ளான் ; வேலியைத் தாண்டாவண்ணம் மாட்டின் கழுத்தில் தொங்கவிடும் கட்டை ; தேங்காய் ; பலா முதலியவற்றின் மேற்றோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமைத்தனம். (பிங்). 1. Slavery; வேலிகளைத் தாண்டா திருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்குங் கட்டை. 3. Block of wood suspended from neck of an animal to prevent it from passing through hedges ; உருவு சுருக்கு. (அக.நி). 2. Snare, noose; ஒடுக்கவழி. 1. Gap, narrow passage; ஒன்பது தொண்டுபடு திவவின் (மலைபடு.21) . Nine ; பழமை. (திவா) தொண்டுபோல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும் (விநாயகபு.82, 55) . Antiquity, old times, former times ; பூடுவகை. (யாழ். அக.) 8. A plant; கடவுள்வழிபாடு (சூடா) தொண்டுபூண்டு (திவ்.திருமாலை.) 2. Devotedness to a deity; devoted service; அடிமையாள் தொண்டாயிரவர் தொகுபவே (நாலடி.224). 3. Slave, devoted servant; ஒழக்கங்கெட்ட-ன்-ள். 4. Person of loose character; கொண்டித்தொழு. 5. Cattle pound; கோழியுள்ளான் (யாழ்.அக.) 6. A kind of snipe; அணி வகை. பச்சைமணித் தொண்டு கட்டியே (குருகூர்ப். 6). An ornament; தேங்காய் பலா முதலியவற்றின் மேற்றொலி. Nā. 7. Husk, as of coconut;

Tamil Lexicon


s. service, slavery, அடிமை; 2. devotedness, தேவ ஊழியம்; 3. antiquity, old times, பழமை; 4. a slave, a servant, தொண்டன்; 5. a block of wood suspended from the neck of an animal to prevent it from passing through hedges, தொண்டுக் கட்டை; 6. the name of a plant; 7. a kind of snipe, கோழியுள்ளான்; 8. nine, ஒன் பது. தொண்டு (தொண்டூழியம்) செய்ய, to serve, to wait on. தொண்டுதுரவு, services, பணிசெய்கை; 2. concerns or affairs of persons, as watched by a thief or a spy.

J.P. Fabricius Dictionary


, [toṇṭu] ''s.'' Antiquity, old times, for mer times, பழமை. 2. Devotedness to a deity, devoted service, தேவஊழியம். 3. Slavery, feudal service, அடிமை. (சது.) 4. A slave, a devoted servant, அடியாள். 5. A block of wood suspended from the neck of an animal, to prevent it from passing through hedges, தொண்டுக்கட்டை. ''(c.)'' 6. Nine, ஒன்பது. 7. A plant, ஒருபூண்டு. 8. A kind of snipe, கோழியுள்ளான்.

Miron Winslow


toṇṭu,
n. perh. தொடு1-.
1. Slavery;
அடிமைத்தனம். (பிங்).

2. Devotedness to a deity; devoted service;
கடவுள்வழிபாடு (சூடா) தொண்டுபூண்டு (திவ்.திருமாலை.)

3. Slave, devoted servant;
அடிமையாள் தொண்டாயிரவர் தொகுபவே (நாலடி.224).

4. Person of loose character;
ஒழக்கங்கெட்ட-ன்-ள்.

5. Cattle pound;
கொண்டித்தொழு.

6. A kind of snipe;
கோழியுள்ளான் (யாழ்.அக.)

7. Husk, as of coconut;
தேங்காய் பலா முதலியவற்றின் மேற்றொலி. Nānj.

8. A plant;
பூடுவகை. (யாழ். அக.)

toṇṭu,
n.தொன்-மை.
Antiquity, old times, former times ;
பழமை. (திவா) தொண்டுபோல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும் (விநாயகபு.82, 55) .

toṇṭu,
n.தொள்.
Nine ;
ஒன்பது தொண்டுபடு திவவின் (மலைபடு.21) .

toṇṭu,
n. perh; துன்று-.
1. Gap, narrow passage;
ஒடுக்கவழி.

2. Snare, noose;
உருவு சுருக்கு. (அக.நி).

3. Block of wood suspended from neck of an animal to prevent it from passing through hedges ;
வேலிகளைத் தாண்டா திருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்குங் கட்டை.

toṇṭu
n.
An ornament;
அணி வகை. பச்சைமணித் தொண்டு கட்டியே (குருகூர்ப். 6).

DSAL


தொண்டு - ஒப்புமை - Similar