Tamil Dictionary 🔍

மிண்டு

mindu


வலிமை ; முட்டு ; துணிவு ; அறிந்து செய்யுங் குற்றம் ; துடுக்கு ; இடக்கர்ப்பேச்சு ; செருக்கிக்கூறும் மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கிக் கூறும் மொழி. வானோர் தானவர் துற்று மிண்டுகள்பேசி (திருவாலவா. 4, 7). 7. Presumptuous speech; துடுக்கு. மிண்டுகள் செய்து பின்பு வீண்பழி போடுவானை (ஆதியூரவதானி. 61). 5. Mischief; அறிந்து செய்யும் குற்றம். (W.) 4. Wilful fault, crime; தைரியம். ராவணன் கொண்டு மிண்டாய்ப் போகையில் (இராமநா. ஆரணி. 26). 3. Bravery, courage; முட்டு. (யாழ். அக.) 2. Prop, support; வலிமை. விரலூன்றி மிண்டது தீர்த்த (தேவா. 510, 8). 1. Strength; இடக்கர்ப் பேச்சு. மிண்டுறு கயவ னேர்நாள் (திருவாலவா. 35, 9). 6. Vulgar talk; vulgarity;

Tamil Lexicon


s. a crime, பாதகம்; 2. a prop, a support, முட்டு.

J.P. Fabricius Dictionary


, [miṇṭu] ''s.'' A wilful fault, a crime, மதத் தாற்செய்பிழை. (சது.) 2. ''[prov.]'' A prop, a support, as முட்டு.

Miron Winslow


miṇṭu
n. மிண்டு-.
1. Strength;
வலிமை. விரலூன்றி மிண்டது தீர்த்த (தேவா. 510, 8).

2. Prop, support;
முட்டு. (யாழ். அக.)

3. Bravery, courage;
தைரியம். ராவணன் கொண்டு மிண்டாய்ப் போகையில் (இராமநா. ஆரணி. 26).

4. Wilful fault, crime;
அறிந்து செய்யும் குற்றம். (W.)

5. Mischief;
துடுக்கு. மிண்டுகள் செய்து பின்பு வீண்பழி போடுவானை (ஆதியூரவதானி. 61).

6. Vulgar talk; vulgarity;
இடக்கர்ப் பேச்சு. மிண்டுறு கயவ னேர்நாள் (திருவாலவா. 35, 9).

7. Presumptuous speech;
செருக்கிக் கூறும் மொழி. வானோர் தானவர் துற்று மிண்டுகள்பேசி (திருவாலவா. 4, 7).

DSAL


மிண்டு - ஒப்புமை - Similar