சொண்டு
sondu
குழிவு ; பறவைமூக்கு ; உதடு ; தடித்த உதடு ; கனத்த பாத்திரவிளிம்பு ; அற்பன் ; தலையழுக்கு ; பொடுகு ; ஆயுத நுனி ; உத்தியோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See சொண்டறை. Loc. குற்றம். 1. Imputation, fault; கனத்த பாத்திரவிளிம்பு . 4. Thick brim of a pot or vessel; தடித்த உதடு. 3. Blubber lip; உதடு. 2. Lip; . See சொட்டை3, 2. (W.) பறவை மூக்கு. 1. Beak, bill;
Tamil Lexicon
s. scall on the head, scab, தலையழுக்கு; 2. a bill or beak, பறவை மூக்கு; 3. lip, உதடு; 4. blubber lip, தடித்த உதடு; 5. thick brim of pots, பாத்திர விளிம்பு. சொண்டுபேச, to abuse, to revile. சொண்டடிக்க, to blubber in speaking (as an old man). சொண்டன், சொண்டுக்காரன், a thick blubber-lipped person. சொண்டுத்தீன், delicacy in food, eating too often. சொண்டுவிற்க, to tell tales, to expose.
J.P. Fabricius Dictionary
, [coṇṭu] ''s.'' Scall on the head, scab, தலையழுக்கு. ''(c.)'' Compare சுண்டு.
Miron Winslow
coṇṭu,
n. சுண்டு. [T. tcuṇdu, K. joṇdu.]
See சொட்டை3, 2. (W.)
.
coṇṭu,
n. tuṇda. [M. cuṇṭu.] (J.)
1. Beak, bill;
பறவை மூக்கு.
2. Lip;
உதடு.
3. Blubber lip;
தடித்த உதடு.
4. Thick brim of a pot or vessel;
கனத்த பாத்திரவிளிம்பு .
coṇṭu,
n. perh. T. soddu.
1. Imputation, fault;
குற்றம்.
2. See சொண்டறை. Loc.
.
DSAL