முண்டு
mundu
முருட்டுத்தனம் ; முனைந்து செய்யும் எதிர்ப்பு ; மடமை ; மரம் முதலியவற்றின் கணு ; திரட்சி ; சிறுகட்டை ; உடற்சந்து ; திமில் ; துண்டுவேட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுவேஷ்டி. (நாமதீப. 780.) Shortsized cloth ; உடற்சந்து. முண்டிலே பட்டது. Colloq. 7. Joint of the body; முருட்டுத்தனம் (யாழ். அக.) 1. Petulance, obstinacy; முனைத்து செய்யும் எதிர்ப்பு. 2. Vehement attack; மடமை. (யாழ். அக.) 3. Stupidity; மரமுதலியவற்றின் கணு. 4. Knot, as in a tree; திரட்சி. 5. Bulging or protuberance; சிறுகட்டை. Loc. 6. Short log; wooden prop; திமில். Loc. 8. Hump;
Tamil Lexicon
s. an under girdle-cloth of four cubits; 2. obstinacy, முரண்டு; 3. stupidity, மூடத்தனம். முண்டுக்காரன், a refractory fellow. முண்டுத்தனம், obstinacy, unruliness.
J.P. Fabricius Dictionary
, [muṇṭu] ''s.'' An under girdle-cloth of four cubits, துண்டுவேஷ்டி. ''(Travancore usage.)'' 2. Obstinacy as முரண்டு.
Miron Winslow
muṇṭu
n. முண்டு-. [K. moṇdu.]
1. Petulance, obstinacy;
முருட்டுத்தனம் (யாழ். அக.)
2. Vehement attack;
முனைத்து செய்யும் எதிர்ப்பு.
3. Stupidity;
மடமை. (யாழ். அக.)
4. Knot, as in a tree;
மரமுதலியவற்றின் கணு.
5. Bulging or protuberance;
திரட்சி.
6. Short log; wooden prop;
சிறுகட்டை. Loc.
7. Joint of the body;
உடற்சந்து. முண்டிலே பட்டது. Colloq.
8. Hump;
திமில். Loc.
muṇṭu
n. [K. M. mundu.]
Shortsized cloth ;
சிறுவேஷ்டி. (நாமதீப. 780.)
DSAL