மொடு
modu
பருமை ; மிகுதி ; விலை முதலியவற்றின் நயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருமை. (J.) 1. Bigness, bulkiness; மிகுதி. (J.) 2. Plenty; விலை முதலியவற்றின் நயம். (W.) பெருச்சாளியை மூத்தநயினார் மொடுவாய்க் கொண்டு போனார் (குற்றா. குற. 93, 2). 3. Cheapness;
Tamil Lexicon
s. gain, இலாபம்; 2. cheapness, நயம்; 3. bulkiness, பருமை.
J.P. Fabricius Dictionary
, [moṭu] ''s. [prov.]'' Greatness, bulkiness; cheapness; plentifulness, பருமை, நயம்.
Miron Winslow
moṭu
n. 1. cf. மோடு1.
1. Bigness, bulkiness;
பருமை. (J.)
2. Plenty;
மிகுதி. (J.)
3. Cheapness;
விலை முதலியவற்றின் நயம். (W.) பெருச்சாளியை மூத்தநயினார் மொடுவாய்க் கொண்டு போனார் (குற்றா. குற. 93, 2).
DSAL