மூடு
moodu
வேர் ; காரணம் ; சிறுதூறு ; பெண்ணாடு ; பூச்சிவகை ; அறிவிலான் ; நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூட்டுக்குங் கொதுகுக்கும் (அருட்பா, vi, தனிப்பா. பக். 750). See மூட்டுப்பூச்சி1. வேர். மன்னு புனன் மூட்டில் விடக் கொப்பெலாந் தழைத் தோங்கும் (குற்றா. தல. மூர்த்தி. 17). 1. Root; பெண்ணாடு. (தொல். பொ. 619.) 4. Ewe; நிலை. தேர்மூடு. Loc. 5. Stand, as of a chariot; காரணம். இவற்றிற்கெல்லாம் அவன்தான் மூடு. 2. Cause; origin; மூடாய முயலகன் (தேவா. 878, 3). See மூடன், 1. சிறுதூறு. Tinn. 3. cf. பூடு. Small bush;
Tamil Lexicon
III. v. t. shut, enclose, அடை; 2. cover, hide, screen, veil, மறை; v. i. be covered or concealed. வாயைமூடு, hold your tongue. கண்ணைமூட, to close one's eyes; 2. to close another's eyes. மூடல், v. n. covering over. மூடி, s. a cover, a lid; 2. half of a cocoanut. மூடிக்கொள்ள, to cover oneself, to wrap oneself up. மூடியிருக்க, to be covered. மூடிவைக்க, to cover something, to conceal anything, to shut up. மூடுசன்னி, catalepsy. மூடுபனி, a mist, a thick fog. மூடுமந்திரம், secret incantations.
J.P. Fabricius Dictionary
3. muuTu மூடு cover, close
David W. McAlpin
, [mūṭu] கிறேன், மூடினேன், வேன், மூட, ''v. a.'' To shut, shut in, inclose; shut the eyes. mouth, &c., அடைக்க, பொத்த. 2. To cover, hide, screen, obscure, shroud, veil; to filled up, covered, levelled, as--new made furrows by rain, நிரவ; [''from. Sa. Muda,'' to cover.] வாயைமூடு. Hold your tongue. அஞ்ஞானமெங்குமூடியிருக்கிறது. Spiritual ig norance extends everywhere. மூடினமுத்துமூன்றுலோகம்பெறும்மூடாததுமுக்காற் காசும்பெறாது. A pearl kept covered [conceal ed] is worth three worlds, one exposed is not worth three fourths of a cash; ''said of the secrets in science. [prov.]''
Miron Winslow
mūṭu
n. மூடு-. [T. mōdu, M. mūṭu]
1. Root;
வேர். மன்னு புனன் மூட்டில் விடக் கொப்பெலாந் தழைத் தோங்கும் (குற்றா. தல. மூர்த்தி. 17).
2. Cause; origin;
காரணம். இவற்றிற்கெல்லாம் அவன்தான் மூடு.
3. cf. பூடு. Small bush;
சிறுதூறு. Tinn.
4. Ewe;
பெண்ணாடு. (தொல். பொ. 619.)
5. Stand, as of a chariot;
நிலை. தேர்மூடு. Loc.
mūṭu
n. prob. முகடு.
See மூட்டுப்பூச்சி1.
மூட்டுக்குங் கொதுகுக்கும் (அருட்பா, vi, தனிப்பா. பக். 750).
mūṭu
n.
See மூடன், 1.
மூடாய முயலகன் (தேவா. 878, 3).
DSAL