மேடு
maedu
உயரம் ; சிறுதிடர் ; பெருமை ; வயிறு ; மேலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயரம். (பிங்.) 1. Height; சிறுதிடர். (பிங்.) மேட்டிமைப்பன (கம்பரா. நாட்டு. 27). 2. Eminence, little hill, hillock, ridge, rising ground; பெருமை. (பிங்.) 3. Greatness; வயிறு. (பிங்.) 4. cf. மோடு. Abdomen, belly; உள்ளங்கையிலுள்ள மேட்டுப்பகுதிகள். 5. (Palmistry.) Mounts on palm of hand;
Tamil Lexicon
மோடு, s. height, உயர்ச்சி; 2. a hillock, a rising ground, திடல்; 3. (affix) town, ஊர்.
J.P. Fabricius Dictionary
, [mēṭu] ''s.'' [''gen.'' மேட்டின், ''also'' மோடு.] Height, உயரம். 2. A little hill, a hillock, a rising ground, சிறுதிட்டை. 3. An affix to the name of a town, ஊர். 4. Belly, வயிறு. சது. காடுமேடுமிழுத்தடிக்கிறான். He is taking (me) amidst hills and jungles. 2. He diverts attention from the point. மேடும்பள்ளமுமானவழி. An uneven road.
Miron Winslow
mēṭu
n. [T. meṭṭa M. K. mēdu.]
1. Height;
உயரம். (பிங்.)
2. Eminence, little hill, hillock, ridge, rising ground;
சிறுதிடர். (பிங்.) மேட்டிமைப்பன (கம்பரா. நாட்டு. 27).
3. Greatness;
பெருமை. (பிங்.)
4. cf. மோடு. Abdomen, belly;
வயிறு. (பிங்.)
5. (Palmistry.) Mounts on palm of hand;
உள்ளங்கையிலுள்ள மேட்டுப்பகுதிகள்.
DSAL