மோடு
modu
மேடு ; உயர்ச்சி ; முகடு ; கூரையின் உச்சி ; பருமை ; பெருமை ; உயர்நிலை ; வயிறு ; கருப்பை ; பிளப்பு ; உடம்பு ; மடமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்நிலை. மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் (நாலடி, 358). 7. High position; வயிறு. (பிங்.) பிணர்மோட்டு . . . பேய்மகள் (திருமுரு. 50). 8. Belly, stomach; மடமை. புலவர்கவிதை கேட்டவர்க்கு வரிசைநல்காத மோட்டுலுத்தர் (கடம்ப. பு. இல லா.127). Stupidity, dullness of intellect; ignorance; பிளப்பு. (அக. நி.) 11. Cleavage, cleft; உடம்பு. மோட்டுடைப் போர்வையோடு (ஆசாரக். 92). 10. Body; கருப்பை. 9. Womb; உயர்ச்சி. (பிங்) மோடிசை வெற்பென (அஷ்டப். திருவேங்கடத்தந். 44). 1. Height; மேடு. (சூடா.) 2. Hill, eminence; முகடு. 3. Top, as of a house; பெருமை. மோட்டெழி விளமை நீங்க (சீவக. 2799). 6. Greatness; பருமை. மோட்டிறா (சீவக. 95). மோட்டெருமை (தமிழ்நா. 77). 5. Largeness; stoutness; கூரையின் உச்சி. 4. Ridge of roof;
Tamil Lexicon
s. height, உயர்ச்சி; 2. a hillock, eminence, mound, மேடு; 3. the top of a house etc., முகடு; 4. greatness. பெருமை; 5. belly, stomach, வயிறு 6. stupidity, ignorance, மூடம். மோட்டுத்தனம், stupidity, perversity.
J.P. Fabricius Dictionary
, [mōṭu] ''s.'' Height, உயர்ச்சி. 2. A hill, an eminence, மேடு. 3. The top of a height, a hill, house, &c., as முகடு. 3. Greatness, பெருமை. 5. Belly, stomach, வயிறு. 6. Stupi dity, ignorance, dullness of intellect, மட மை.--For the compounds, see முகடு, மேடு.
Miron Winslow
mōṭu
n. cf. முகடு. [T. mōdu.]
1. Height;
உயர்ச்சி. (பிங்) மோடிசை வெற்பென (அஷ்டப். திருவேங்கடத்தந். 44).
2. Hill, eminence;
மேடு. (சூடா.)
3. Top, as of a house;
முகடு.
4. Ridge of roof;
கூரையின் உச்சி.
5. Largeness; stoutness;
பருமை. மோட்டிறா (சீவக. 95). மோட்டெருமை (தமிழ்நா. 77).
6. Greatness;
பெருமை. மோட்டெழி விளமை நீங்க (சீவக. 2799).
7. High position;
உயர்நிலை. மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் (நாலடி, 358).
8. Belly, stomach;
வயிறு. (பிங்.) பிணர்மோட்டு . . . பேய்மகள் (திருமுரு. 50).
9. Womb;
கருப்பை.
10. Body;
உடம்பு. மோட்டுடைப் போர்வையோடு (ஆசாரக். 92).
11. Cleavage, cleft;
பிளப்பு. (அக. நி.)
mōṭu
n. prob. mūdha. [T. mōṭu.]
Stupidity, dullness of intellect; ignorance;
மடமை. புலவர்கவிதை கேட்டவர்க்கு வரிசைநல்காத மோட்டுலுத்தர் (கடம்ப. பு. இல¦லா.127).
DSAL