மலடு
maladu
கருத்தரியாமை. (மூ. அ.) 1. Sterility, barrenness, as of women; ஈனாதவ-ன்-ள்-து. மலடுகறந்தெய்த்தவாறே (தேவா. 697, 6). 2. Sterile person or animal;
Tamil Lexicon
s. (in comb. மலட்டு) barrenness; 2. a barren beast. மலடன், an impotent man. மலடி, a barren woman. மலட்டு மாடு, a barren cow.
J.P. Fabricius Dictionary
, [mlṭu] ''s.'' [''as adj.'' மலட்டு.] Barren ness, பாழ். 2. A barren beast, வித்தில்லாத விலங்கு. ''(c.)''
Miron Winslow
malaṭu
n.
1. Sterility, barrenness, as of women;
கருத்தரியாமை. (மூ. அ.)
2. Sterile person or animal;
ஈனாதவ-ன்-ள்-து. மலடுகறந்தெய்த்தவாறே (தேவா. 697, 6).
DSAL