Tamil Dictionary 🔍

மாடு

maadu


எருது ; பக்கம் ; இடம் ; ஏழனுருபு ; செல்வம் ; பொன் ; சீதனம் ; அகன்மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடம். மாட்டு மாட்டோடி மகளிர்த் தரத்தர (கலித். 98). 1. Place; அகன்மணி. (அக. நி) . 4. Large gem ; சீதனம். (அக. நி). 3. Dowry; எருது. பகட்டின மாடுகள் (கம்பரா. பள்ளி. 14) . Ox ; பக்கம். (சூடா). மாடெல்லாங் கருங்குவளை வயலெல்லா நெருங்குவளை (பெரியபு. திருநாட். 17). -part. 2. Side; (Gram.) ஓர் ஏழனுருபு. மெய்பிரிந் தன்னவர் மாட்டு (கலித். 87) 3. An ending of the oblative of place; செல்வம். மாடல்ல மற்றை யவை (குறள், 400). 1. Treasure, wealth; பொன். (சூடா). 2. Gold;

Tamil Lexicon


s. an ox, a bullock, a cow, a buffalo, the genus bos; 2. a place, இடம்; 3. side, பக்கம்; 4. a particle of declension for the ablative of place, ஓருருபிடைச்சொல். என்வீட்டு மாடேவா, come to my house-side. மாடுமேய்க்க, to feed cattle. மாட்டிறைச்சி, beef. மாட்டுக்காரப்பயல், a neat-herd (also in contempt). மாட்டுக்கொட்டில், a cow-house. மாட்டுப்பொங்கல், a cattle-feast. கறக்கிற (கறவை, கறவல்) மாடு, a milchcow. கால்மாடு, foot of a bed. தலைமாடு, head of a bed.

J.P. Fabricius Dictionary


maaTu மாடு ox, bovine

David W. McAlpin


, [māṭu] ''s.'' [''gen.'' மாட்டின்.] A cow or bull, the genus ''bos,'' மாட்டின்பொது. 2. A place, இடம். 3. Side, பக்கம். 4. A particle of declension for the ablative of place, ஓரு ருபிடைச்சொல். ''(p.)'' கறக்கிறமாடு. A milch-cow. அரசன்மாட்டு. With, or from, the king. என்வீட்டுமாடேவா. Come to my house side. ''(p.)'' தலைமாடு. Head of a bed. கால்மாடு. Foot of a bed.

Miron Winslow


māṭu
n. [ M. mādu].
Ox ;
எருது. பகட்டின மாடுகள் (கம்பரா. பள்ளி. 14) .

māṭu
n.
1. Place;
இடம். மாட்டு மாட்டோடி மகளிர்த் தரத்தர (கலித். 98).

2. Side;
பக்கம். (சூடா). மாடெல்லாங் கருங்குவளை வயலெல்லா நெருங்குவளை (பெரியபு. திருநாட். 17). -part.

3. An ending of the oblative of place;
(Gram.) ஓர் ஏழனுருபு. மெய்பிரிந் தன்னவர் மாட்டு (கலித். 87)

māṭu
n. cf. māṣa.
1. Treasure, wealth;
செல்வம். மாடல்ல மற்றை யவை (குறள், 400).

2. Gold;
பொன். (சூடா).

3. Dowry;
சீதனம். (அக. நி).

4. Large gem ;
அகன்மணி. (அக. நி) .

DSAL


மாடு - ஒப்புமை - Similar