Tamil Dictionary 🔍

மடு

madu


நீர்நிலை ; குளம் ; ஆற்றிடைப் பள்ளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்நிலை. (பிங்.) கங்கை வருநீர் மடுவுள் (திருவாச. 6, 26). 1. Pond, pool; ஆற்றிடைப் பள்ளம். ஆறிடுமேடு மடுவும்போ லாஞ்செல்வம் (நல்வழி, 32). 2. Deep place in a river or channel; பசு முதலியவற்றின் முலையிடம். Udder, especially of a cow;

Tamil Lexicon


s. a pool, a tank, a pond, குளம்; 2. a deep place in a river. மடுவங்கரை, the side or brink of a pool or tank.

J.P. Fabricius Dictionary


, [mṭu] ''s.'' A pond, pool, tank, குளம். 2. Deep place in a river or channel, ஆற்றி டைப்பள்ளம். (சது.)

Miron Winslow


maṭu
n. மடு-. [T. madugu K. M. madu.]
1. Pond, pool;
நீர்நிலை. (பிங்.) கங்கை வருநீர் மடுவுள் (திருவாச. 6, 26).

2. Deep place in a river or channel;
ஆற்றிடைப் பள்ளம். ஆறிடுமேடு மடுவும்போ லாஞ்செல்வம் (நல்வழி, 32).

maṭu
n. prob. மடு-
Udder, especially of a cow;
பசு முதலியவற்றின் முலையிடம்.

DSAL


மடு - ஒப்புமை - Similar