மை
mai
ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஐ) ; கண்ணுக்கிடும் அஞ்சனம் ; மசி ; வண்டிமசகு ; கருநிறம் ; இருள் ; பசுமை ; களங்கம் ; கருமேகம் ; வானம் ; குற்றம் ; பாவம் ; அழுக்கு ; பிறவி ; மலடு ; மலடி ; மலட்டு எருமை ; மேடராசி ; ஆடு ; இளமை ; நீர் ; மந்திரவாதத்தில் பயன்படுத்தும் மை ; பண்புப்பெயர்விகுதி ; தொழிற்பெயர்விகுதி ; வினையெச்சவிகுதிகளுள் ஒன்று ; அறியாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ம் and ஐ. கண்ணுக்கிடும் அஞ்சனம். மைப்படிந்த கண்ணாளும் (தேவா. 1235, 10). 1. Collyrium for the eye; மசி. 2. Ink; ink paste; மந்திரவாதத்தில் உபயோகிக்கும் மை. 3. Black pigment used in witchcrait; வண்டி மசகு. 4. Grease made of castor-oil and burnt straw, used as a lubricant for country-carts; கருநிறம். மறவர் மைபடு திண்டோள் (அகநா. 89). 5. Black, blackness; இருள். மைபடு மருங்குல் (புறநா. 50). 6. Darkness; பசுமை. மையிருங்கானம் (அகநா. 43.) 7. Greenness; களங்கம். மைதீர்ந்தன்று மதியுமன்று (கலித்.55). 8. Spot, as of the moon; blemish; கருமேகம். மைபடுசென்னி ... மலை (கலித். 43). 9. Dark cloud; விண். (அரு. நி.) 10. Sky, as blue; குற்றம். மையிலறிவினர் (புறநா. 22, 8). 11.Fault; defect; பாவம். மைதீர்த்தல் (சினேந். 457). 12. Sin; அழுக்கு, மையில் செந்துகிர் (கலித். 85). 13. Dirt; பிறவி. மையறு சிறப்பிற் றெய்வம் (பட்டினப். 159). 14. Birth, as due to karma; மலடு. (பிங்.) 15. Barrenness, sterility; மலடி. (நாமதீப. 182.) 16. cf. மைம்மை. Barren woman; மலட்டெருமை. (சூடா.) 17. cf. மைம்மை. Barren buffalo; எருமை. வைகுபுலர் விடியன் மைபுலம் பரப்ப. (அகநா. 41). 18. cf. mahiṣa. Buffalo; மேடராசி. (சூடா.) 19. cf. mēṣa. Aries of the zodiac; ஆடு. (திவா.) மையூன் மொசித்த வொக்கவொடு (புறநா. 96). 20. Sheep; goat; இளமை. (அக. நி.) 21. Youth; நீர். (யாழ். அக.) 22. Water; பண்புப்பெயர் விகுதியுள் ஒன்று: Suffix (a) expressing an abstract quality or condition, as karumai, poṟumai; தொழிற்பெயர்விகுதியுள் ஒன்று: (b) ending verbal nouns, as ceykiṉṟamai, ceyyāmai; வினையெச்சவிகுதியுள் ஒன்று. ஒற்றொற்றுணராமை யாள்க (குறள், 589). (c) ending verbal participles; அஞ்ஞானம். மைதபு ஞான மனத்திடையொன்றும் (பாகவத. 8, வாமனாவ. 32). Ignorance;
Tamil Lexicon
s. a magical paint, a black for the eyes. அஞ்சனம்; 2. black, blackness, கறுப்பு; 3. ink; 4. fault, குற்றம்; 5. a barren woman, மலடி; 6. a barren buffalo; 7. a cloud; 8. the first sign of the Zodiac, மேடவிராசி; 9. a kind of sheep, செம்மறியாடு; 1. an affix expressing an abstract quality or condition as in இருமை, doubleness, வள்ளன்மை, charitableness etc. மைகூட்ட, to make ink or paint. மைக்காடு, ashes and dust from a goldsmith's furnace, from which precious metals are got by washing. மைக்காப்பு, colouring the writing of an ola book. மைக்கூடு, an ink-stand. மை பரவுங் கடுதாசி, blotting or sinking paper. மைபூச, -இட, to colour with ink or pigment especially the eyebrows as women do.
J.P. Fabricius Dictionary
mayyi மய்யி ink
David W. McAlpin
, A syllabic letter, composed of ம் and ஐ.
Miron Winslow
mai
.
The compound of ம் and ஐ.
.
mai
n. cf. maṣī.
1. Collyrium for the eye;
கண்ணுக்கிடும் அஞ்சனம். மைப்படிந்த கண்ணாளும் (தேவா. 1235, 10).
2. Ink; ink paste;
மசி.
3. Black pigment used in witchcrait;
மந்திரவாதத்தில் உபயோகிக்கும் மை.
4. Grease made of castor-oil and burnt straw, used as a lubricant for country-carts;
வண்டி மசகு.
5. Black, blackness;
கருநிறம். மறவர் மைபடு திண்டோள் (அகநா. 89).
6. Darkness;
இருள். மைபடு மருங்குல் (புறநா. 50).
7. Greenness;
பசுமை. மையிருங்கானம் (அகநா. 43.)
8. Spot, as of the moon; blemish;
களங்கம். மைதீர்ந்தன்று மதியுமன்று (கலித்.55).
9. Dark cloud;
கருமேகம். மைபடுசென்னி ... மலை (கலித். 43).
10. Sky, as blue;
விண். (அரு. நி.)
11.Fault; defect;
குற்றம். மையிலறிவினர் (புறநா. 22, 8).
12. Sin;
பாவம். மைதீர்த்தல் (சினேந். 457).
13. Dirt;
அழுக்கு, மையில் செந்துகிர் (கலித். 85).
14. Birth, as due to karma;
பிறவி. மையறு சிறப்பிற் றெய்வம் (பட்டினப். 159).
15. Barrenness, sterility;
மலடு. (பிங்.)
16. cf. மைம்மை. Barren woman;
மலடி. (நாமதீப. 182.)
17. cf. மைம்மை. Barren buffalo;
மலட்டெருமை. (சூடா.)
18. cf. mahiṣa. Buffalo;
எருமை. வைகுபுலர் விடியன் மைபுலம் பரப்ப. (அகநா. 41).
19. cf. mēṣa. Aries of the zodiac;
மேடராசி. (சூடா.)
20. Sheep; goat;
ஆடு. (திவா.) மையூன் மொசித்த வொக்கவொடு (புறநா. 96).
21. Youth;
இளமை. (அக. நி.)
22. Water;
நீர். (யாழ். அக.)
mai
part.
Suffix (a) expressing an abstract quality or condition, as karumai, poṟumai;
பண்புப்பெயர் விகுதியுள் ஒன்று:
(b) ending verbal nouns, as ceykiṉṟamai, ceyyāmai;
தொழிற்பெயர்விகுதியுள் ஒன்று:
(c) ending verbal participles;
வினையெச்சவிகுதியுள் ஒன்று. ஒற்றொற்றுணராமை யாள்க (குறள், 589).
mai
n.
Ignorance;
அஞ்ஞானம். மைதபு ஞான மனத்திடையொன்றும் (பாகவத. 8, வாமனாவ. 32).
DSAL