மடை
matai
சமையல்வேலை ; சோறு ; தெய்வபலி ; மதகு ; தொளை ; மதகுபலகை ; நீரணை ; ஓடை ; அணிகலக் கடைப்பூட்டு ; பழைய நாணயவகை ; ஆயுதமூட்டு ; ஆணி ; பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரணை. 7. Dam by which the flow of water in a channel is obstructed; ஓடை. மடைதோறும் கமலமென் பூச்செறி யெறும்பியூர் (தேவா. 372, 9). 8. Channel; ஆபரணக்கடைப்பூட்டு. (திவா.) மடைசெறி முன்கைக் கடகமொடு (புறநா. 150). 9. Clasp, as of an ornament; ஆயதமுட்டு. மடையவிழ்ந்த. . . வேல் (சீவக. 293). 10. Joint, as in a spear; ஆணி. மடை கலங்கி நிலை திரிந்தன (புற நா. 97). 11. Nail, rivet; . An ancient coin. See மாடை. (I. M. P. Cg. 1009 - 100 மதகுப் பலகை. 6. Shutters of a sluice; மதகு. உழவருடைத்த தெண்ணீர் மடை (தஞ்சைவா. 151). 4. Small sluice of a canal or stream; தெய்வபலி. மடை யடும்பால் (கலித். 109). 3. Oblation of food to a deity; சோறு. (பிங்.) 2. Boiled rice; சமையல் வேலை. அடுமடைப் பேய்க்கெல்லாம் (கலிங். 139). 1. Cooking; தொளை. (திவா.) 5. Hole, aperture;
Tamil Lexicon
s. boiled rice, சோறு; 2. a watering channel, வாய்க்கால்; 3. a sluice, a flood-gate, மதகு; 4. stupidity, மடம்; 5. a hole, a cavity; 6. (prov.) offerings to ferocious deitias. மடைத்தலை, -முகம், head of a channel. மடைத்தனம், -ப்புத்தி, மடையப்புத்தி, stupidity, rudeness, rusticity, clownishness. மடைத்தொழில், -வேலை, the work of a cook, clumsiness, awkwardness. மடைப்பயல், மடப்பயல், மடய சாம் பிராணி, a stupid dunce (in abuse). மடைப்பள்ளி, மடைப்பளி, a kitchen; 2. (vulg.) a caste. மடையர் (sing. மடையன்) cooks; 2. blockheads, fools; 3. a set of people who look after the flood-gate.
J.P. Fabricius Dictionary
, [mṭai] ''s.'' Boiled rice, சோறு. 2. A small sluice of a canal or stream, நீர்பாயும்வழி. 3. A flood-gate, as மதகு. 4. Clasp of a neck lace, ஆபரணக்கடைப்பூட்டு. 5. Channel for irrigation, வாய்க்கால். 6. Hole, cavity, துவாரம். 7. ''[prov.]'' Offerings to ferocious deities, துஷ்டதேவதைகளுக்குப்படைப்பு.
Miron Winslow
maṭai
n. மடு- [T. K. mada M. maduva.]
1. Cooking;
சமையல் வேலை. அடுமடைப் பேய்க்கெல்லாம் (கலிங். 139).
2. Boiled rice;
சோறு. (பிங்.)
3. Oblation of food to a deity;
தெய்வபலி. மடை யடும்பால் (கலித். 109).
4. Small sluice of a canal or stream;
மதகு. உழவருடைத்த தெண்ணீர் மடை (தஞ்சைவா. 151).
5. Hole, aperture;
தொளை. (திவா.)
6. Shutters of a sluice;
மதகுப் பலகை.
7. Dam by which the flow of water in a channel is obstructed;
நீரணை.
8. Channel;
ஓடை. மடைதோறும் கமலமென் பூச்செறி யெறும்பியூர் (தேவா. 372, 9).
9. Clasp, as of an ornament;
ஆபரணக்கடைப்பூட்டு. (திவா.) மடைசெறி முன்கைக் கடகமொடு (புறநா. 150).
10. Joint, as in a spear;
ஆயதமுட்டு. மடையவிழ்ந்த. . . வேல் (சீவக. 293).
11. Nail, rivet;
ஆணி. மடை கலங்கி நிலை திரிந்தன (புற நா. 97).
maṭai
n.
An ancient coin. See மாடை. (I. M. P. Cg. 1009 - 100
.
DSAL