Tamil Dictionary 🔍

நமை

namai


தினவு ; வைக்காலிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினவு. 1. Itching, irritation; வெக்காலி. ஞெமையு நமையும் (தொல். எழுத். 282). 2. Button tree, 1. tr., Anogeissus latifolia;

Tamil Lexicon


VI. v. i. itch, தினவுண்டாகு. நமை, நமைச்சல், நமைப்பு, v. n. itching. நமைச்சலெடுக்க, to itch.

J.P. Fabricius Dictionary


, [nmai] ''s.'' Itching, irritation, தினவு. ''(c.)'' 2. (சது.) A kind of tree, ஓர்மரம்.

Miron Winslow


namai-,
n. நமை-. [K. navē.]
1. Itching, irritation;
தினவு.

2. Button tree, 1. tr., Anogeissus latifolia;
வெக்காலி. ஞெமையு நமையும் (தொல். எழுத். 282).

DSAL


நமை - ஒப்புமை - Similar