Tamil Dictionary 🔍

மனை

manai


வீடு ; வீடுகட்டுதற்குரிய நிலம் ; நில அளவுவகை ; குடும்பம் ; மனைவி ; இல்வாழ்க்கை ; சூதாடுபலகையின் அறை ; நற்றாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்வாழ்க்கை. மனைத்தக்க மாண்புடையளாகி (குறள், 51). 6. Domestic life; சூதாடு பலகையி னறை. (W.) 7. Square, as of a chess-board; நற்றாய். கவர் மனைமருட்சி (இலக். வி. 537). 8. Mother; வீடு, சீர்கெழு வன்மனை திளைத்து (சீவக. 828). 1. House, dwelling, mansion; வீடுகட்டற்குரிய வெற்றிடம். 2. House-site; நிலவளவுவகை. நூறுமனைக்கீழ் நால்கூறாக அடைப்பதாகவும் (S. I. I. i, 64). 3. Ground, a land-measure = 40' x 60' = 2400 sq. ft. = 1/24 kāṇi; மனைவி. பிறன்மனை நோக்காத பேராண்மை (குறள், 148). 4. Wife; குடும்பம். 5. Family, household;

Tamil Lexicon


s. piece of ground containing 24 sq. ft; 2. a house; 3. wife, மனைவி; 4. family, household, குடும் பம்; 5. a table of cards in tick-tack, சூதாடு பலகையினறை. மனைகொண்டுகட்ட, to buy a piece of ground and build on it. மனைக்கட்டு, the site of a house. மனைக்கட்டு நிவேசனம், ground on which a house stands. மனைக்கிழத்தி, a wife. மனைக்கோள், a lizard, பல்லி. மனைச்சீட்டு, a title deed of ground. மனைத்தக்காள், a wife, a house-wife. மனைமாட்சிமை, -மாட்சி, the excellency of domestic life. மனையறம், the domestic life, இல்லறம். மனைவி, மனையாட்டி, மனையாள், a wife, a house-wife. மனைவரி, quit-rent. மனைவாழ்க்கை, conjugal life. மனைவிர்த்தி, (மனோவிர்த்தி) ச்செலவு, the daily expenses in a house-hold.

J.P. Fabricius Dictionary


, [mṉai] ''s.'' A piece of ground of 2,4 square feet, 2,4-குழிகொண்டநிலம். 2. A house, வீடு. ''(c.)'' 3. Wife, மனைவி. 4. Family, household, குடும்பம். 5. A table of cards, in tick-tack, சூதாடுபலகையினறை.

Miron Winslow


maṉi
n. prob. மன்னு-.
1. House, dwelling, mansion;
வீடு, சீர்கெழு வன்மனை திளைத்து (சீவக. 828).

2. House-site;
வீடுகட்டற்குரிய வெற்றிடம்.

3. Ground, a land-measure = 40' x 60' = 2400 sq. ft. = 1/24 kāṇi;
நிலவளவுவகை. நூறுமனைக்கீழ் நால்கூறாக அடைப்பதாகவும் (S. I. I. i, 64).

4. Wife;
மனைவி. பிறன்மனை நோக்காத பேராண்மை (குறள், 148).

5. Family, household;
குடும்பம்.

6. Domestic life;
இல்வாழ்க்கை. மனைத்தக்க மாண்புடையளாகி (குறள், 51).

7. Square, as of a chess-board;
சூதாடு பலகையி னறை. (W.)

8. Mother;
நற்றாய். கவர் மனைமருட்சி (இலக். வி. 537).

DSAL


மனை - ஒப்புமை - Similar