Tamil Dictionary 🔍

மறை

marai


மறைக்கை ; இரகசியம் ; மந்திராலோசனை ; வேதம் ; உபநிடதம் ; ஆகமம் ; மந்திரம் ; உபதேசப் பொருள் ; சிவப்புப் புள்ளிகளையுடைய மாடு முதலியன ; களவுப் புணர்ச்சி ; பெண்குறி ; உருக்கரந்த வேடம் ; திருகுவகை ; விளக்கின் திரியை ஏற்றவும் இறக்கவும் உதவும் திருகுள்ள காய் ; புகலிடம் ; சிறைக்கூடம் ; மறைவிடம் ; வஞ்சனை ; இரண்டாம் உழவு ; கேடகம் ; எதிர்மறை ; விலக்குகை ; புள்ளி ; சங்கின் முறுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கின் முறுக்கு. (யாழ். அக.) 2. Spiral of conch; பெண்குறி. அடியிலிருந்த மறை மாண்பை (அருட்பா, i, இங்கித. 94). 10. Pudendum muliebre; களவுப்புணர்ச்சி. மறையலராகி மன்றத் தஃதே (குறுந். 97). 9. (Akap.) Clandestine union of lovers; உபதேசப்பொருள். அருமறை சோரு மறிவிலான் (குறள், 847). 8. Esoteric teaching; மந்திரம். (உரி. நி.) மதியொடு புணர்ந்த மறையினோர்க்கே (ஞானா 37, 4). 7. Mantra; மறைக்கை. வெயின்மறைக்கொண்ட (புறநா. 60). 1. Concealment; உருக்கரந்த வேடம். மறைவல்லன் (சீவக. 2027). 11. Disguise; . 1. See மரை1, 5, 6. சிவப்புப் புள்ளிகளையுடைய மாடு முதலியன. Colloq. 2. Cattle or other animal with red sports; புள்ளி. மறையேற்றின் (கலித். 103.) 1. Freckle, mole; spot; இரகசியம். புறப்படுத்தானாகு மறை (குறள், 590). 2. Secret; மந்திராலோசனை. இராம னருமறைக்கு (அகநா. 70). 3. Consultation in council, as by kings; வேதம். அளபிற் கோட லந்தணர் மறைத்தே (தொல். எழுத். 102). 4. The Vēdas, as secret; உபநிஷதம். வேதத்து மறைநீ (பரிபா. 3, 66). 5. The Upaniṣads; ஆகமம். மறைமுறையுணர்ந்த வறிவின் கிழவரும் (ஞானா. 35). 6. The āgamas, as sacred; புகலிடம். (பிங்.) வாசவன். . . மறை புகாது (குற்றா. தல. தக்கன்வேள்வி. 44). 12. Refuge; shelterl; சிறைக்கூடம். மறையிடை வந்து (கந்தபு. வீரவாகுசயந். 22). 13. Prison, jail; மறைவிடம். (சங். அக.) 14. Place of concealment; வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளாது (கலித். 143). 15. Fraud; enticing; கேடகம். (அக. நி.) 16. Shield; எதிர்மறை. தொழாநிர் என்பது மறையின்றித் தொழுது என்று பொருள்தருமேனும் (மலைபடு. 231, உரை.) 1. (Gram.) Negative; விலக்குகை. பொய்ம்மை புலாற்கண் மறையுடைமை (ஏலாதி, 6). 2. Abstinence, relinquishment; இரண்டாம் உழவு. (J.) 3. Second ploughing;

Tamil Lexicon


s. a spot, blemish, கறை; 2. secrecy, a secret, இரகசியம்; 3. refuge, shelter, அடைக்கலம்; 4. word, சொல்; 5. spiral winding of a screw; 6. the second ploughing; 7. the sacred writing, the Vedas; 8. a shield, கேட கம். மறைக்கெடியோன், Brahma; 2. Dronacharya, as the Veda-bannered; 3. a Brahmin, பார்ப்பான். மறைசை, a name of வேதாரணியம். மறைபுகல், v. n. taking refuge. மறைப்பொருள், the deep treasures of the Vedas. மறை மறையாயிருக்க, -விழுந்திருக்க, to be coloured black and white. மறைமொழி, incantation, the Vedas. மறைவயர், யோர், the Brahmins; 2. learned sages. மறையாணி, a screw. எதிர்மறை, negative.

J.P. Fabricius Dictionary


2./6. 2. kaaNaama(l) poo காணாம(ல்)போ 6. oLincukkoo ஒளிஞ்சுக்கோ 2. disappear, be hidden 6. hide, make disappear

David W. McAlpin


, [mṟai] ''s.'' A speck or speckle, spot, blemish, கறை. (''c.'') 2. A secret thing, con cealment, secresy, இரகசியம். 3. A divine precept, the sacred writings, the Vedas, வேதம். 4. Silent repetition of an incanta tion, மந்திரம். 5. Word, சொல். 6. A shield, பரிசை. (சது.) 7. Refuge, shelter, அடைக்கலம். 8. [''Tel.'' மர.] The spiral winding of a screw, திருகுமறை. 9. [''Prov. ex'' மறு, ''v.''] The second ploughing, மறுஉழவு. மறைமறையாயிருக்கிறது--மறைவிழுந்திருக்கிறது. It is spotted, black and white; spoken of an animal. நான்மறை. The four Vedas.

Miron Winslow


maṟai
n. மறை2-.
1. Concealment;
மறைக்கை. வெயின்மறைக்கொண்ட (புறநா. 60).

2. Secret;
இரகசியம். புறப்படுத்தானாகு மறை (குறள், 590).

3. Consultation in council, as by kings;
மந்திராலோசனை. இராம னருமறைக்கு (அகநா. 70).

4. The Vēdas, as secret;
வேதம். அளபிற் கோட லந்தணர் மறைத்தே (தொல். எழுத். 102).

5. The Upaniṣads;
உபநிஷதம். வேதத்து மறைநீ (பரிபா. 3, 66).

6. The āgamas, as sacred;
ஆகமம். மறைமுறையுணர்ந்த வறிவின் கிழவரும் (ஞானா. 35).

7. Mantra;
மந்திரம். (உரி. நி.) மதியொடு புணர்ந்த மறையினோர்க்கே (ஞானா 37, 4).

8. Esoteric teaching;
உபதேசப்பொருள். அருமறை சோரு மறிவிலான் (குறள், 847).

9. (Akap.) Clandestine union of lovers;
களவுப்புணர்ச்சி. மறையலராகி மன்றத் தஃதே (குறுந். 97).

10. Pudendum muliebre;
பெண்குறி. அடியிலிருந்த மறை மாண்பை (அருட்பா, i, இங்கித. 94).

11. Disguise;
உருக்கரந்த வேடம். மறைவல்லன் (சீவக. 2027).

12. Refuge; shelterl;
புகலிடம். (பிங்.) வாசவன். . . மறை புகாது (குற்றா. தல. தக்கன்வேள்வி. 44).

13. Prison, jail;
சிறைக்கூடம். மறையிடை வந்து (கந்தபு. வீரவாகுசயந். 22).

14. Place of concealment;
மறைவிடம். (சங். அக.)

15. Fraud; enticing;
வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானை யருளாது (கலித். 143).

16. Shield;
கேடகம். (அக. நி.)

maṟai
n. மறு-.
1. (Gram.) Negative;
எதிர்மறை. தொழாநிர் என்பது மறையின்றித் தொழுது என்று பொருள்தருமேனும் (மலைபடு. 231, உரை.)

2. Abstinence, relinquishment;
விலக்குகை. பொய்ம்மை புலாற்கண் மறையுடைமை (ஏலாதி, 6).

3. Second ploughing;
இரண்டாம் உழவு. (J.)

maṟai
n. மறு2.
1. Freckle, mole; spot;
புள்ளி. மறையேற்றின் (கலித். 103.)

2. Cattle or other animal with red sports;
சிவப்புப் புள்ளிகளையுடைய மாடு முதலியன. Colloq.

maṟai
n. [T. mara.]
1. See மரை1, 5, 6.
.

2. Spiral of conch;
சங்கின் முறுக்கு. (யாழ். அக.)

DSAL


மறை - ஒப்புமை - Similar