மரை
marai
ஒரு மான்வகை ; காட்டுப்பசு ; தவளை ; இரத்தினக்குற்றம் ; திருகுவகை ; விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய் ; தாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கவயம். மானாதல் மரையாதலாம் (ஈடு, 4, 1, 10). 2. Bison; wild cow. See தாமரை. மரையிலையின் மாய்ந்தார் பலர் (நாலடி, 359). Lotus. விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய். Mod. 6. Burner, in a chimney lamp; திருகுவகை. 5. [T. mara.] Nut of a screw; இரத்தினக்குற்றம். Loc. 4. [T. maraka.] A flaw in precious stones; தவளை. (திவா.) 3. Frog; மான்வகை. எருமையு மரையும் (தொல். பொ. 571). 1. [K. mare.] Sambur, Indian elk;
Tamil Lexicon
s. an elk; 2. a lotus, தாமரை; 3. a frog தவளை.
J.P. Fabricius Dictionary
, [marai] ''s.'' An elk; the gayal or yâk, ஓர் வகைமான். 2. ''[by aph&oe;resis.]'' A lotus, தாமரை. 3. A frog, தவளை. (சது.)
Miron Winslow
marai
n.
1. [K. mare.] Sambur, Indian elk;
மான்வகை. எருமையு மரையும் (தொல். பொ. 571).
2. Bison; wild cow.
See கவயம். மானாதல் மரையாதலாம் (ஈடு, 4, 1, 10).
3. Frog;
தவளை. (திவா.)
4. [T. maraka.] A flaw in precious stones;
இரத்தினக்குற்றம். Loc.
5. [T. mara.] Nut of a screw;
திருகுவகை.
6. Burner, in a chimney lamp;
விளக்கின் திரியை ஏற்றவுமிறக்கவும் உதவும் திருகுள்ள காய். Mod.
marai
n. தாமரை.
Lotus.
See தாமரை. மரையிலையின் மாய்ந்தார் பலர் (நாலடி, 359).
DSAL