Tamil Dictionary 🔍

மேரு

maeru


கோள்கள் சுற்றிவரும் பொன்மலை ; மலை ; பன்னீர்ச்சாடிவகை ; உயரமான கோயில் ; பெண்குறி ; இருக்கைப்பலகை ; காண்க : மேருமணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்னீர்ச்சாடிவகை. (யாழ். அக.) 10. Carboy, jar, big bottle of rosewater; ஆயிரஞ் சிகரங்களையும் நூற்றிருபத்தைந்து மேனிலைக்கட்டுக்களையு முடையதாய் ஆயிரமுழம் அகலத்தையும் அவ்வளவு உயரத்தையுங் கொண்டு விளங்குங் கோயில். (சுக்கிரநீதி, 229.) 6. A temple 1000 hands wide and 1000 hands high with 1000 domes and 125 floors; . 5. See மேருமணி. Loc. சாய்ந்த கூரையின் உச்சி. Loc. 4. Top or ridge of a sloping roof; தேர் முதலியவற்றின் சிகரத்தில் அலங்காரமாயமைந்த குடம். 3. Ornamental globular top, as of a car; மலை. (யாழ். அக.) 2. Mountain; சத்ததீவுகளின் மத்தியபாகத்திலுள்ளதும் கிரகங்கள் சுற்றிவருவதாகக் கருதப்படுவதுமான பொன்மலை. மாநிலத் திடைநின் றோங்கிய நெடுநிலை மேரு (சிலப். 28, 48). 1. The golden mountain round which the planets are said to revolve, believed to be the centre of the seven Dvīpas; ஆசனப்பலகை. (யாழ். அக.) 8. Sitting plank; பெண்குறி. (கொக்கோ. 1, 17.) 7. Pudendum muliebre; ஸ்ரீசக்ர யந்திரம். 9. The mystical diagram of šrīcakram, made in relief;

Tamil Lexicon


s. a fabulous mountain in the centre of the earth, மகாமேரு; 2. a mount, a mountain, மலை; 3. the topseat of an idol in a car; 4. (in geogr) axis, நாராசம். மேருவில்லி, Siva from his using the mountain மேரு as a bow.

J.P. Fabricius Dictionary


, [mēru] ''s.'' A fabulous mountain said to be situated in the centre of the earth called also மகாமேரு, and பொன்மலை. 2. Mount, mountain, a hill in general, மலை. (சது.) 3. The top-seat of an idol in a car, தே ரின்மேலாசனம். 4. ''[in geogr.]'' Axis.--''Note.'' Mount Meru is supposed by the Hindus to be in the centre of the ''seven'' Dwipas, or circular continents, and is compared to the seed-vessel of a lotus, the leaves of which are the different Dwipas. Its height is 84. ''yojanas'' are 1,92, miles, according to the common reckon ing, of which 16, ''yojanas'' are below the surface of the earth. It has four faces--one towards each point of the compass--that looking to the east is white; to the south, yellow; to the west, black; and to the north, red. The sacred Ganges falls from heaven on its summit, and flows in four streams--like those from the garden of Eden;-the ''Ganges'' proper going south, the ''Bha drasona,'' north into Tartary, the ''Sita,'' east and the ''Oxus.'' west The regents of the cardinal points occupy, severally each face. Stripped of fable this mount is probably either the Hymalaya, including the highlands of Tartary to the north; or, as understood by some brahmans, the north pole. The brahmans speak of ''Su Meru'' and ''ku-Meru,'' and these are said to be the poles or the Zenith and Nadir of the residence of the gods. மேருவைச்சார்ந்த காகமும்பொன்னிறம். Even a crow which resorts to mount Meru [will become] gold-colored. ''[prov.]''

Miron Winslow


mēru
n. mēru.
1. The golden mountain round which the planets are said to revolve, believed to be the centre of the seven Dvīpas;
சத்ததீவுகளின் மத்தியபாகத்திலுள்ளதும் கிரகங்கள் சுற்றிவருவதாகக் கருதப்படுவதுமான பொன்மலை. மாநிலத் திடைநின் றோங்கிய நெடுநிலை மேரு (சிலப். 28, 48).

2. Mountain;
மலை. (யாழ். அக.)

3. Ornamental globular top, as of a car;
தேர் முதலியவற்றின் சிகரத்தில் அலங்காரமாயமைந்த குடம்.

4. Top or ridge of a sloping roof;
சாய்ந்த கூரையின் உச்சி. Loc.

5. See மேருமணி. Loc.
.

6. A temple 1000 hands wide and 1000 hands high with 1000 domes and 125 floors;
ஆயிரஞ் சிகரங்களையும் நூற்றிருபத்தைந்து மேனிலைக்கட்டுக்களையு முடையதாய் ஆயிரமுழம் அகலத்தையும் அவ்வளவு உயரத்தையுங் கொண்டு விளங்குங் கோயில். (சுக்கிரநீதி, 229.)

7. Pudendum muliebre;
பெண்குறி. (கொக்கோ. 1, 17.)

8. Sitting plank;
ஆசனப்பலகை. (யாழ். அக.)

9. The mystical diagram of šrīcakram, made in relief;
ஸ்ரீசக்ர யந்திரம்.

10. Carboy, jar, big bottle of rosewater;
பன்னீர்ச்சாடிவகை. (யாழ். அக.)

DSAL


மேரு - ஒப்புமை - Similar