Tamil Dictionary 🔍

மோரை

morai


முகம் ; முகவாய்க்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகவாய்க்கட்டை. 2. Chin; முகம். 1. Face;

Tamil Lexicon


mōrai
n. cf. மோறை2. [K. mōṟe.] Colloq.
1. Face;
முகம்.

2. Chin;
முகவாய்க்கட்டை.

DSAL


மோரை - ஒப்புமை - Similar