Tamil Dictionary 🔍

தேய்தல்

thaeithal


உரைசுதல் ; குறைதல் ; மெலிதல் ; வலிகுன்றல் ; கழிதல் ; அழிதல் ; சாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதல். எம்பியோ தேய்ந்தான் (கம்பரா. பாசப். 5). 7. To die; அழிதல். தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும் (கலித். 103). 6. To be effaced, erased, obliterated by rubbing; to be destroyed; கழிதல். (W.) 5. To lapse, pass, wear away, as time; வலிகுன்றுதல். அரம்பொருத பொன்போலத் தேயுமே (குறள், 888). 4. To become weakened; குறைதல். தொடர்புந் தேயுமே நின்வயினானே (குறுந். 42). 2. To lessen, decrease, wane, as the moon; to waste away, as the oil in a burning lamp; to become exhausted; உரைசுதல் 1. (K. tē, M. tēyuka.) To wear away by friction; to be rubbed; மெலிதல். சிவனேநின்று தேய்கின்றேன் (திருவாச. 32,8). 3. To be emaciated; to grow thin, as a child;

Tamil Lexicon


tēy-,
4 v. intr.
1. (K. tē, M. tēyuka.) To wear away by friction; to be rubbed;
உரைசுதல்

2. To lessen, decrease, wane, as the moon; to waste away, as the oil in a burning lamp; to become exhausted;
குறைதல். தொடர்புந் தேயுமே நின்வயினானே (குறுந். 42).

3. To be emaciated; to grow thin, as a child;
மெலிதல். சிவனேநின்று தேய்கின்றேன் (திருவாச. 32,8).

4. To become weakened;
வலிகுன்றுதல். அரம்பொருத பொன்போலத் தேயுமே (குறள், 888).

5. To lapse, pass, wear away, as time;
கழிதல். (W.)

6. To be effaced, erased, obliterated by rubbing; to be destroyed;
அழிதல். தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும் (கலித். 103).

7. To die;
சாதல். எம்பியோ தேய்ந்தான் (கம்பரா. பாசப். 5).

DSAL


தேய்தல் - ஒப்புமை - Similar