Tamil Dictionary 🔍

மேயல்

maeyal


மேய்கை ; மேயும் புல் முதலியன ; கவர்ந்து நுகர்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபகரித்தனுபவிக்கை. Colloq. 3. Grabbing; obtaining and enjoying unlawfully; மேயும் புல் முதலியன. பதவு மேயலருந்து மதவு நடை நல்லான் (அகநா. 14). 2. Pasture, herbage for cattle to eat; மேய்கை. மானினப் பெருங்கிளை மேய லாரும் (ஐங்குறு. 217). 1. Grazing;

Tamil Lexicon


mēyal
n. மேய்1-.
1. Grazing;
மேய்கை. மானினப் பெருங்கிளை மேய லாரும் (ஐங்குறு. 217).

2. Pasture, herbage for cattle to eat;
மேயும் புல் முதலியன. பதவு மேயலருந்து மதவு நடை நல்லான் (அகநா. 14).

3. Grabbing; obtaining and enjoying unlawfully;
அபகரித்தனுபவிக்கை. Colloq.

DSAL


மேயல் - ஒப்புமை - Similar