மேனோக்குதல்
maenokkuthal
மேலெழுதல் ; வாயாலெடுத்தல் ; பேரவாக்கொள்ளுதல் ; செருக்கடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருத்தியாதல். 2. To increase; மேல் எழுதல். (W.) 1. To rise; வாந்தியாதல். Colloq. 3. To vomit; கருவங்கொண்டிருத்தல். 5. To be haughty; பேரவாக்கொள்ளுதல். 4. To aspire, ardently desire;
Tamil Lexicon
mēṉōkku-
v. intr. id.+.
1. To rise;
மேல் எழுதல். (W.)
2. To increase;
விருத்தியாதல்.
3. To vomit;
வாந்தியாதல். Colloq.
4. To aspire, ardently desire;
பேரவாக்கொள்ளுதல்.
5. To be haughty;
கருவங்கொண்டிருத்தல்.
DSAL