மேனோக்கம்
maenokkam
மேல்நோக்கிக் கிளம்புகை ; தாராள சிந்தை ; மேலெழுந்த பார்வை ; பேரவா ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேரவா. 4. Aspiration, ardent desire; மேலெழுந்த பார்வை. 3. Superficial view; தாராள சிந்தை. 2. Liberality of mind; செருக்கு. 5. Haughtiness; மேனோக்கிக் கிளம்புகை. 1. Elevation, rise; steepness;
Tamil Lexicon
mēṉōkkam
n. மேல்+நோக்கம்.
1. Elevation, rise; steepness;
மேனோக்கிக் கிளம்புகை.
2. Liberality of mind;
தாராள சிந்தை.
3. Superficial view;
மேலெழுந்த பார்வை.
4. Aspiration, ardent desire;
பேரவா.
5. Haughtiness;
செருக்கு.
DSAL