Tamil Dictionary 🔍

முக்குதல்

mukkuthal


மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல் ; பெருமுயற்சி செய்தல் ; நிரம்பவுண்ணுதல் ; மூழ்குதல் ; மூழ்குவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூழ்குவித்தல். தீர்த்தம் . . . அதிலெனை முக்கியெடுத்து (தணிகைப்பு. நந்தி. 60). To press anything under water; to immerse; நிரம்ப வாயிற் பெய்து உண்ணுதல். பாசவன் முக்கி (புறநா. 63). To eat in large mouthfuls; பெருமுயற்சி செய்தல். Colloq. 2. To make great efforts; முயற்சி முதலியவற்றில் இறுகப்பிடித்த முச்சைச் சிற்றொலிபட வெளிவீடுகை. 1. To strain, as a woman in travail; மூழ்குதல். முத்துப்படுந் துறையில் முக்குவார் முத்தைக் கொடுத்துப் பழங்கொள்ளுவார்கள் (திவ். திருமாலை, 1, வ்யா. பக். 14). To immerse one's self;

Tamil Lexicon


mukku-
5 v. intr. முற்கு. [T. mukku, K. mukkiri, M. mukkuga.]
1. To strain, as a woman in travail;
முயற்சி முதலியவற்றில் இறுகப்பிடித்த முச்சைச் சிற்றொலிபட வெளிவீடுகை.

2. To make great efforts;
பெருமுயற்சி செய்தல். Colloq.

mukku-
5 v. tr. cf. மொக்கு-.
To eat in large mouthfuls;
நிரம்ப வாயிற் பெய்து உண்ணுதல். பாசவன் முக்கி (புறநா. 63).

mukku-
5 v. tr. முழுக்கு-.
To press anything under water; to immerse;
மூழ்குவித்தல். தீர்த்தம் . . . அதிலெனை முக்கியெடுத்து (தணிகைப்பு. நந்தி. 60).

mukku-
v. intr. cf. முங்கு-.
To immerse one's self;
மூழ்குதல். முத்துப்படுந் துறையில் முக்குவார் முத்தைக் கொடுத்துப் பழங்கொள்ளுவார்கள் (திவ். திருமாலை, 1, வ்யா. பக். 14).

DSAL


முக்குதல் - ஒப்புமை - Similar