Tamil Dictionary 🔍

போக்குதல்

poakkuthal


போகச்செய்தல் ; செய்தல் ; செய்து முடித்தல் ; கொடுத்தல் ; உணர்த்தல் ; உட்புகுத்துதல் ; மெலிவுறச்செய்தல் ; இல்லாமற் செய்தல் ; கழித்தல் ; அழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போகச்செய்தல். பிள்ளையைப் போக்கினேன் (திவ். பெரியாழ், 3, 2, 1). 1. To cause to go or flow; to send; கற்பித்தல். ஆசார்யன் போக்கின வையேயாகிலும் தத்ஸந்நிதியிலே சொல்லக்கடவதல்ல (திவ். திருநெடுந். 13. வ்யா.). To teach; அழித்தல். ஆக்குத லளித்தல் போக்குதல் (சிவப். பிர. இஷ்ட. நெடுங்கழி. 7). 11. To ruin, destroy, kill; செய்தல். வனத்துழாய்க் கணவர்க்கும் வணக்கம் போக்கினாள் (கம்பரா. மீட்சிப். 84). 2. To discharge, pay, render; செய்து முடித்தல். புரிய வேண்டுவ யாவையும் விதிமுறை போக்கி (உபதேசகா. சிவவிரத. 319). 3. To complete, finish, perform; கொடுத்தல். கலன்களும் தூசும் போக்கினான் (கம்பரா. எழுச். 6). 4. To give; உணர்த்துதல். கரிபோக்கினால் (சீவக. 889). 5. To inform, make known; உட்புகுத்துதல். (W.) 6. To insert, introduce; கழித்தல். அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் (நாலடி, 327). 10. To pass or spend, as time; இல்லாமற் செய்தல். அழுக்கைப் போக்கினான். 9. To clear remove, out, dispel, obliterate; மெலிவுறச்செய்தல். ஆக்கையைப்போக்கப்பெற்று (திருவாச. 6, 10). 8. To make lean, emaciate; கட்டுதல். ஏக்கழுத்து நாணாற் கரும்பினணை மென்றோள் போக்கிச் சிறைபிடித்தாள் (பரிபா. 7, 56). 7. To bind;

Tamil Lexicon


pōkku-
5 v. tr. Caus. of போ-.
1. To cause to go or flow; to send;
போகச்செய்தல். பிள்ளையைப் போக்கினேன் (திவ். பெரியாழ், 3, 2, 1).

2. To discharge, pay, render;
செய்தல். வனத்துழாய்க் கணவர்க்கும் வணக்கம் போக்கினாள் (கம்பரா. மீட்சிப். 84).

3. To complete, finish, perform;
செய்து முடித்தல். புரிய வேண்டுவ யாவையும் விதிமுறை போக்கி (உபதேசகா. சிவவிரத. 319).

4. To give;
கொடுத்தல். கலன்களும் தூசும் போக்கினான் (கம்பரா. எழுச். 6).

5. To inform, make known;
உணர்த்துதல். கரிபோக்கினால் (சீவக. 889).

6. To insert, introduce;
உட்புகுத்துதல். (W.)

7. To bind;
கட்டுதல். ஏக்கழுத்து நாணாற் கரும்பினணை மென்றோள் போக்கிச் சிறைபிடித்தாள் (பரிபா. 7, 56).

8. To make lean, emaciate;
மெலிவுறச்செய்தல். ஆக்கையைப்போக்கப்பெற்று (திருவாச. 6, 10).

9. To clear remove, out, dispel, obliterate;
இல்லாமற் செய்தல். அழுக்கைப் போக்கினான்.

10. To pass or spend, as time;
கழித்தல். அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் (நாலடி, 327).

11. To ruin, destroy, kill;
அழித்தல். ஆக்குத லளித்தல் போக்குதல் (சிவப். பிர. இஷ்ட. நெடுங்கழி. 7).

pōkku-
v. tr. Caus. of போ-.
To teach;
கற்பித்தல். ஆசார்யன் போக்கின வையேயாகிலும் தத்ஸந்நிதியிலே சொல்லக்கடவதல்ல (திவ். திருநெடுந். 13. வ்யா.).

DSAL


போக்குதல் - ஒப்புமை - Similar