Tamil Dictionary 🔍

மினுக்குதல்

minukkuthal


பளபளப்புண்டாக்குதல் ; பகட்டுதல் ; அரிசி தீட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பளபளப்புண்டாக்குதல். தண்புனலின் மினுக்கி யுளைவகிர்ந்தன (அழகர்கல. 10). 1. To polish, brighten, beautify; அரிசி தீட்டுதல் --intr. 2. To remove bran from rice in polishing; பகட்டுதல். -intr. To make a display or show;

Tamil Lexicon


miṉukku-
5 v. tr. Caus of மினுக்கு-. [T. minuku.]
1. To polish, brighten, beautify;
பளபளப்புண்டாக்குதல். தண்புனலின் மினுக்கி யுளைவகிர்ந்தன (அழகர்கல. 10).

2. To remove bran from rice in polishing;
அரிசி தீட்டுதல் --intr.

-intr. To make a display or show;
பகட்டுதல்.

DSAL


மினுக்குதல் - ஒப்புமை - Similar