மேந்தோன்றுதல்
maendhonruthal
மேம்பட்டு விளங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேம்பட்டு விளங்குதல். அரசியல் பிழையாது செருமேந்தோன்றி (பதிற்றுப். 89). To become eminent, famous;
Tamil Lexicon
mēn-tōṉṟu-
v. intr. id.+.
To become eminent, famous;
மேம்பட்டு விளங்குதல். அரசியல் பிழையாது செருமேந்தோன்றி (பதிற்றுப். 89).
DSAL