Tamil Dictionary 🔍

முந்துறுதல்

mundhuruthal


முன்னிலையாதல் ; முற்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்படுதல். இல்லைகனா முந்துறாத வினை (பழமொ. 12). 2. To be first; to be advance; to precede; முன்னிலையாதல். மொய்வளைத்தோளி முந்துற மொழிந்தன்று (பு.வெ, 12, பெண்பாற். 1, கொளு). 1. To be front, as of a person;

Tamil Lexicon


muntuṟu-
v. intr. முந்து+உறு1-.
1. To be front, as of a person;
முன்னிலையாதல். மொய்வளைத்தோளி முந்துற மொழிந்தன்று (பு.வெ, 12, பெண்பாற். 1, கொளு).

2. To be first; to be advance; to precede;
முற்படுதல். இல்லைகனா முந்துறாத வினை (பழமொ. 12).

DSAL


முந்துறுதல் - ஒப்புமை - Similar