Tamil Dictionary 🔍

முந்துதல்

mundhuthal


மேலெழுதல் ; விரைதல் ; எதிர்ப்படுதல் ; முதன்மையாதல் ; சிறத்தல் ; பழமையாதல் ; காலம் ; இடம் ; முதலியவற்றால் முற்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழமையாதல். 7. To be old; to be long-standing; சிறத்தல். 6. To surpass, excel; முதன்மையாதல். அவையில் முந்தி யிருப்பச் செயல் (குறள், 67). 5. To take precedence; to take the lead; to be first; காலம் இடம் ழதலியவற்றால் முற்படுதல். முதுவருண் முந்துகிளவாச் செறிவு (குறள், 715). 4. To be prior in time, place, etc.; எதிர்ப்படுதல். முந்தின னருமறைக் கிழவன் (கம்பரா. தாடகை. 28). 3. To come in front; to advance; to meet; மேலெழுதல். முந்துவளி தோன்றி (தொல். எழுத். 83). 1. To rise up; விரைதல். முந்தா நின்ற வேட்கை (ஞானவா. சுக்கி. 7). 2. To go fast;

Tamil Lexicon


muntu-
5 v. intr. [K. mundu.]
1. To rise up;
மேலெழுதல். முந்துவளி தோன்றி (தொல். எழுத். 83).

2. To go fast;
விரைதல். முந்தா நின்ற வேட்கை (ஞானவா. சுக்கி. 7).

3. To come in front; to advance; to meet;
எதிர்ப்படுதல். முந்தின னருமறைக் கிழவன் (கம்பரா. தாடகை. 28).

4. To be prior in time, place, etc.;
காலம் இடம் ழதலியவற்றால் முற்படுதல். முதுவருண் முந்துகிளவாச் செறிவு (குறள், 715).

5. To take precedence; to take the lead; to be first;
முதன்மையாதல். அவையில் முந்தி யிருப்பச் செயல் (குறள், 67).

6. To surpass, excel;
சிறத்தல்.

7. To be old; to be long-standing;
பழமையாதல்.

DSAL


முந்துதல் - ஒப்புமை - Similar