Tamil Dictionary 🔍

மாந்துதல்

maandhuthal


குடித்தல் ; உண்ணுதல் ; வருந்துதல் ; அவிந்தடங்கல் ; இறத்தல் ; நுகர்தல் ; ஊக்கமழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடித்தல். தேம்பிழி நறவ மாந்தி (கம்பரா. நாட்டுப். 8). 2. To drink; ஊக்கமழிதல். (யாழ். அக.) 4. To become dispirited; அனுபவித்தல். கன்னியின் நலமாந்தினன் (பாகவத.). -intr. 3. To experience, as pleasure and pain; to enjoy; இறத்தல். மயிர்பட மாந்தும்படியிறே இவள்படி (ஈடு, 7, 3, 2). 2. To be ruined; to perish, die; அவிந்தடங்குதல். (யாழ். அக.) 3. To be extinct; உண்ணுதல். மடமந்தி . . . வாழைத் தீங்கனி மாந்தும் (தேவா. 909, 5). 1. To eat, feed; வருந்துதல். மணிபிரியரவின் மாந்தி (கம்பரா. தைல. 63). 1. To be distressed;

Tamil Lexicon


māntu-
5 v. tr.
1. To eat, feed;
உண்ணுதல். மடமந்தி . . . வாழைத் தீங்கனி மாந்தும் (தேவா. 909, 5).

2. To drink;
குடித்தல். தேம்பிழி நறவ மாந்தி (கம்பரா. நாட்டுப். 8).

3. To experience, as pleasure and pain; to enjoy;
அனுபவித்தல். கன்னியின் நலமாந்தினன் (பாகவத.). -intr.

1. To be distressed;
வருந்துதல். மணிபிரியரவின் மாந்தி (கம்பரா. தைல. 63).

2. To be ruined; to perish, die;
இறத்தல். மயிர்பட மாந்தும்படியிறே இவள்படி (ஈடு, 7, 3, 2).

3. To be extinct;
அவிந்தடங்குதல். (யாழ். அக.)

4. To become dispirited;
ஊக்கமழிதல். (யாழ். அக.)

DSAL


மாந்துதல் - ஒப்புமை - Similar