வேடை
vaetai
வேட்கை ; காமநோய் ; மரக்கலம் ; வெப்பம் ; மழையில்லாக்காலம் ; கோடைக்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேட்கை. வள்ளிக்கு வேடைகொண்ட பெருமாளே (திருப்பு. 288). 1. Desire, longing; காமநோய். கொண்டதோர் வேடைதீரும் (கந்தபு. ததீசியுத். 74). 2. Lovesickness; தாகம். சால வருந்தின வேடையோடி (கம்பார. திருவடி. 24). 3. Thirst; மரக்கலம். (யாழ். அக.) Boat, vessel; வெப்பம். வேடையதெய்த வெதுப்பினும் (திருவாரூ. 522). 1. Heat, intense dryness; மழையில்லாக் காலம். கொடிய வேடைப்படலாற் சோர்ந்து (இரகு. திருவவ. 29). 2. Season of drought; . 3. See வேடைக்காலம், 1. செட்டிகள் வசிக்குந்தெரு. (யாழ். அக.) Street where merchants live;
Tamil Lexicon
s. heat, வெப்பம்; 2. desire, வேட்கை.
J.P. Fabricius Dictionary
vēṭai
n. வேள்-. cf. ஏடை. [K. vēṭa.]
1. Desire, longing;
வேட்கை. வள்ளிக்கு வேடைகொண்ட பெருமாளே (திருப்பு. 288).
2. Lovesickness;
காமநோய். கொண்டதோர் வேடைதீரும் (கந்தபு. ததீசியுத். 74).
3. Thirst;
தாகம். சால வருந்தின வேடையோடி (கம்பார. திருவடி. 24).
vēṭai
n. vēdā.
Boat, vessel;
மரக்கலம். (யாழ். அக.)
vēṭai
n. prob. வே-.
1. Heat, intense dryness;
வெப்பம். வேடையதெய்த வெதுப்பினும் (திருவாரூ. 522).
2. Season of drought;
மழையில்லாக் காலம். கொடிய வேடைப்படலாற் சோர்ந்து (இரகு. திருவவ. 29).
3. See வேடைக்காலம், 1.
.
vēṭai
n. perh. vēša. cf. வாடை2.
Street where merchants live;
செட்டிகள் வசிக்குந்தெரு. (யாழ். அக.)
DSAL