Tamil Dictionary 🔍

மெல்லுதல்

melluthal


வாயாற் குதப்புதல் ; கடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயாற்குதட்டுதல். மெல்லிலைப் பண்டியும் (சீவக. 62). 1.To chew, as betel; to masticate; கடித்தல். இரவும் பகலும் என்னை மென்று கொண்டிருக்கிறான். 2. To chide;

Tamil Lexicon


mel-
3 v. tr. [K. mellu.]
1.To chew, as betel; to masticate;
வாயாற்குதட்டுதல். மெல்லிலைப் பண்டியும் (சீவக. 62).

2. To chide;
கடித்தல். இரவும் பகலும் என்னை மென்று கொண்டிருக்கிறான்.

DSAL


மெல்லுதல் - ஒப்புமை - Similar