செல்லுதல்
selluthal
நிகழ்தல் ; வீழ்தல் ; ஆதல் ; பரவுதல் ; பயனுறுதல் ; நிலைத்திருத்தல் ; செலாவணியாதல் ; வேண்டியதாதல் ; பொருந்துதல் ; விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுதல் ; அடைதற்குரியதாதல் ; கழிதல் ; தணிதல் ; கெடுதல் ; இறத்தல் ; கிட்டுதல் ; அடைதல் ; போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருந்துதல். உலகம் . . . தோற்றுவானொருவனை உடைத்தாதல் செல்லாது (சி. போ. சிற். 1, 2, பக். 17). 10. To be suitable; to be acceptable; விரும்பியேற்றுக்கொள்ளப்படுதல். நோயாளிக்கு ஆகாரம் செல்லவில்லை. 11. To be acceptable to the system; அடைதற்குரியதாதல். இந்தப்பணம் எனக்குச் செல்லவேண்டியது. 12. To be due, as money; to appertain to, as a right; போதல். சென்ற தேஎத்து (தொல். பொ. 146). 1. To go, flow, pass; to traverse, as the eye, mind; நிகழ்தல். செல்லாஅநின்ற வித்தாவரசங்கமத்துள் (திருவாச. 1, 30). 2. To occur; வீழ்தல். படியிற்செல்லும்படி (கம்பரா. நிகும்பலை. 23). 3. To fall, as on the ground; ஆதல். புண்செல்வன வல்லால் (கம்பரா. நிகும்பலை. 1070. 4. To become, form; பரவுதல். உரைசெல முரசுவௌவி (புறநா. 26, 7). 5. To spread, as fame; பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி, 115) . 6. To be effective; to have influence; நிலைத்திருத்தல். செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா. இந்திரசித். 56). 7. To last, endure, exist; செலாவணியாதல். சந்தையினிற் செல்லாப்பணஞ் செல்லுமோ (தனிப்பா.). 8. To pass, as coin; வேண்டியதாதல். இந்தக் காரியத்தை முடிக்க ஆயிர ரூபா செல்லும். 9. To be required; to cost; கழிதல். சென்றன சென்றன வாழ்நாள் (நாலடி, 4). 13. To pass away, lapse, expire, as time; தணிதல். செலியரத்தை நின்வெகுளி (புறநா. 6, 23). 14. To disappear, diminish, as anger; கெடுதல். செல்லா நல்லிசை (மலைபடு. 388). 15. To perish; to be ruined; இறத்தல். செல்லுநாளைந்து புலனு மயர்ந்தபின்னர் (உபதேசகா. சிவநாம. 3). --tr. 16. To die; கிட்டுதல். செல்வரைச் சென்றிர வாதார் (நாலடி, 296). 1. To approach; அடைதல். கலங்கலைச் சென்றவன்றும் (திருக்கோ. 24). 2. To become, turn into, attain;
Tamil Lexicon
cel-,
3 v. cf. cal. [T. cellu, K. sal, M. celka.] intr.
1. To go, flow, pass; to traverse, as the eye, mind;
போதல். சென்ற தேஎத்து (தொல். பொ. 146).
2. To occur;
நிகழ்தல். செல்லாஅநின்ற வித்தாவரசங்கமத்துள் (திருவாச. 1, 30).
3. To fall, as on the ground;
வீழ்தல். படியிற்செல்லும்படி (கம்பரா. நிகும்பலை. 23).
4. To become, form;
ஆதல். புண்செல்வன வல்லால் (கம்பரா. நிகும்பலை. 1070.
5. To spread, as fame;
பரவுதல். உரைசெல முரசுவௌவி (புறநா. 26, 7).
6. To be effective; to have influence;
பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி, 115) .
7. To last, endure, exist;
நிலைத்திருத்தல். செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா. இந்திரசித். 56).
8. To pass, as coin;
செலாவணியாதல். சந்தையினிற் செல்லாப்பணஞ் செல்லுமோ (தனிப்பா.).
9. To be required; to cost;
வேண்டியதாதல். இந்தக் காரியத்தை முடிக்க ஆயிர ரூபா செல்லும்.
10. To be suitable; to be acceptable;
பொருந்துதல். உலகம் . . . தோற்றுவானொருவனை உடைத்தாதல் செல்லாது (சி. போ. சிற். 1, 2, பக். 17).
11. To be acceptable to the system;
விரும்பியேற்றுக்கொள்ளப்படுதல். நோயாளிக்கு ஆகாரம் செல்லவில்லை.
12. To be due, as money; to appertain to, as a right;
அடைதற்குரியதாதல். இந்தப்பணம் எனக்குச் செல்லவேண்டியது.
13. To pass away, lapse, expire, as time;
கழிதல். சென்றன சென்றன வாழ்நாள் (நாலடி, 4).
14. To disappear, diminish, as anger;
தணிதல். செலியரத்தை நின்வெகுளி (புறநா. 6, 23).
15. To perish; to be ruined;
கெடுதல். செல்லா நல்லிசை (மலைபடு. 388).
16. To die;
இறத்தல். செல்லுநாளைந்து புலனு மயர்ந்தபின்னர் (உபதேசகா. சிவநாம. 3). --tr.
1. To approach;
கிட்டுதல். செல்வரைச் சென்றிர வாதார் (நாலடி, 296).
2. To become, turn into, attain;
அடைதல். கலங்கலைச் சென்றவன்றும் (திருக்கோ. 24).
DSAL