Tamil Dictionary 🔍

மெல்குதல்

melkuthal


மென்மையாதல் ; இலேசாதல் ; காண்க : மெல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிருதுவாதல். காலின் மென்மைக்குத் தக்கபடி தானும் மெல்கிற்றிலள் (சிலப். 15, 138, அரும்.). 1.To become soft; இலேசாதல். (W.) - tr. See மெல்-. மெல்கிடு கவுள வல்குநிலை புகுதரும் (அகநா. 56). 2. To be light; . See மெல்-. மெல்கிடு கவுள வல்குநிலை புகுதரும் (அகநா. 56).

Tamil Lexicon


melku-
5 v. மென்-மை. intr.
1.To become soft;
மிருதுவாதல். காலின் மென்மைக்குத் தக்கபடி தானும் மெல்கிற்றிலள் (சிலப். 15, 138, அரும்.).

2. To be light;
இலேசாதல். (W.) - tr. See மெல்-. மெல்கிடு கவுள வல்குநிலை புகுதரும் (அகநா. 56).

See மெல்-. மெல்கிடு கவுள வல்குநிலை புகுதரும் (அகநா. 56).
.

DSAL


மெல்குதல் - ஒப்புமை - Similar