மால்லுதல்
maalluthal
மயங்குதல். மான்று வேட்டெழுந்த செஞ்செலி யெருவை (அகநா. 3). To be confused, perturbed; மாட்சிப்படுதல். மான்ற பூண்முலையினாள் (காஞ்சிப்பு. திருக்கண். 174). To be magnified, glorified; எழுதகம் அமைத்தல். மால்கிறேன், மாலினேன். (W.) To form mouldings on a pillar or wall;
Tamil Lexicon
māl-
3 v. intr.
To be confused, perturbed;
மயங்குதல். மான்று வேட்டெழுந்த செஞ்செலி யெருவை (அகநா. 3).
māl
3 v. intr. மால்3.
To be magnified, glorified;
மாட்சிப்படுதல். மான்ற பூண்முலையினாள் (காஞ்சிப்பு. திருக்கண். 174).
māl-
5 v. intr. மால்5.
To form mouldings on a pillar or wall;
எழுதகம் அமைத்தல். மால்கிறேன், மாலினேன். (W.)
DSAL