அமல்லுதல்
amalluthal
சேருதல் (நாநார்த்த.) --intr. To join; வியாபித்தல். எங்கணுந் தானினி தமலும் (ஞானா. 14). 1 To pervade, spread; மிகுதியாதல். (R.) 2. To be abundant;
Tamil Lexicon
amal-
3 v. tr.
To join;
சேருதல் (நாநார்த்த.) --intr.
1 To pervade, spread;
வியாபித்தல். எங்கணுந் தானினி தமலும் (ஞானா. 14).
2. To be abundant;
மிகுதியாதல். (R.)
DSAL