Tamil Dictionary 🔍

முரல்லுதல்

muralluthal


ஒலித்தல். மதுகரமுரலுந் தாரோயை (திருவாச, 5, 16). 1. To make sound; கதறுதல். குடுமிக் கூகை குராலொடு முரல (மதுரைக். 170). 2. To cry; பாடுதல். ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க்கல்லதை (கலித். 9). 1.To sing;

Tamil Lexicon


mural-
3 v. cf. murala. [K. moral.] intr.
1. To make sound;
ஒலித்தல். மதுகரமுரலுந் தாரோயை (திருவாச, 5, 16).

2. To cry;
கதறுதல். குடுமிக் கூகை குராலொடு முரல (மதுரைக். 170).

1.To sing;
பாடுதல். ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க்கல்லதை (கலித். 9).

DSAL


முரல்லுதல் - ஒப்புமை - Similar