வெல்லுதல்
velluthal
வெற்றிபெறுதல் ; ஒத்தல் ; ஒழித்தல் ; மேம்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேம்படுதல். விதிமுறை யுலகினில் விளங்கி வெல்கவே (பெரியபு. பாயி. 4). 4. To excel, prosper; ஒத்தல். வேங்கை வென்ற சுணங்கு (ஐங்குறு. 324). -intr. 3. To resemble; செயித்தல். எறிநீர் வையகம் வெல இய செல்வோய் (முல்லைப். 57). 1. To conquer, overcome, subdue; ஒழித்தல். வல்வினை வெல்லவன் (திருநூற். 99). 2. To destroy, remove;
Tamil Lexicon
vel-
3 v. tr.
1. To conquer, overcome, subdue;
செயித்தல். எறிநீர் வையகம் வெல¦இய செல்வோய் (முல்லைப். 57).
2. To destroy, remove;
ஒழித்தல். வல்வினை வெல்லவன் (திருநூற். 99).
3. To resemble;
ஒத்தல். வேங்கை வென்ற சுணங்கு (ஐங்குறு. 324). -intr.
4. To excel, prosper;
மேம்படுதல். விதிமுறை யுலகினில் விளங்கி வெல்கவே (பெரியபு. பாயி. 4).
DSAL