Tamil Dictionary 🔍

கெல்லுதல்

kelluthal


கல்லுதல் ; தோண்டுதல் ; வயிற்றை அரித்துவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கல்லு-. கிணறு கெல்ல (தனிப்பா. ii, 140, 356). வயிற்றை அரித்துவிடுதல். (J.) 2. To irritate or corrode and waste the stomach, as excessive stimulus;

Tamil Lexicon


kellu-,
5. v. tr. கல்லு-. [T. kelaku.]
See கல்லு-. கிணறு கெல்ல (தனிப்பா. ii, 140, 356).
.

2. To irritate or corrode and waste the stomach, as excessive stimulus;
வயிற்றை அரித்துவிடுதல். (J.)

DSAL


கெல்லுதல் - ஒப்புமை - Similar