Tamil Dictionary 🔍

மெய்தீய்தல்

meitheeithal


சத்தியந் தவறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தியந் தவறுதல். உத்தம நம்பி விகாதம் பண்ணி நியாயம்போலெ மெய்தீய்ந்து (கோயிலோ.96). To prove false;

Tamil Lexicon


mey-tīy-
v. intr. id.+தீய்.
To prove false;
சத்தியந் தவறுதல். உத்தம நம்பி விகாதம் பண்ணி நியாயம்போலெ மெய்தீய்ந்து (கோயிலோ.96).

DSAL


மெய்தீய்தல் - ஒப்புமை - Similar