Tamil Dictionary 🔍

மனந்தீய்தல்

manandheeithal


ஏங்குதல் ; மனம்புழுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம் புழுங்குதல். 2. To be distressed; ஏங்குதல். 1. To pine, languish;

Tamil Lexicon


maṉan-tīy-
v. intr. id.+. (யாழ். அக.)
1. To pine, languish;
ஏங்குதல்.

2. To be distressed;
மனம் புழுங்குதல்.

DSAL


மனந்தீய்தல் - ஒப்புமை - Similar