Tamil Dictionary 🔍

மெய்தீண்டுதல்

meitheenduthal


அன்போடு ஒருவன் உடலைத் தொடுதல் ; ஒருத்தியின் கற்பைக் கெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்போடு ஒருவன் சரீரத்தைத்தொடுதல். மக்கண்மெய் தீண்ட லுடற்கின்பம் (குறள், 65) . 1. To tocuh affectionately, as the body of a child; to caress; ஒருத்தியின் கற்பைக் கெடுத்தல். Colloq. 2. To outrage a woman's modesty;

Tamil Lexicon


mey-tīṇṭu-
v. tr. id.+.
1. To tocuh affectionately, as the body of a child; to caress;
அன்போடு ஒருவன் சரீரத்தைத்தொடுதல். மக்கண்மெய் தீண்ட லுடற்கின்பம் (குறள், 65) .

2. To outrage a woman's modesty;
ஒருத்தியின் கற்பைக் கெடுத்தல். Colloq.

DSAL


மெய்தீண்டுதல் - ஒப்புமை - Similar