மெய்செய்தல்
meiseithal
காரியம் நிறைவேற்றுதல். தொடங்கின காரியத்தை மெய் செய்து வரவேண்டாமா? 2. To accomplish a thing; உண்மையுடன் நடத்தல். கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப்போல பொய்செய்து தலைக்கட்டும் (ஈடு, 10, 4, 5, பக். 141). 1. To be true; to be faithful;
Tamil Lexicon
mey-cey-
v. intr. மெய்+.
1. To be true; to be faithful;
உண்மையுடன் நடத்தல். கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப்போல பொய்செய்து தலைக்கட்டும் (ஈடு, 10, 4, 5, பக். 141).
2. To accomplish a thing;
காரியம் நிறைவேற்றுதல். தொடங்கின காரியத்தை மெய் செய்து வரவேண்டாமா?
DSAL