மெத்த
metha
மிகவும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவும் மெத்த நேயவனை (தேவா. 758, 7). Much, abundantly, greatly;
Tamil Lexicon
மிக.
Na Kadirvelu Pillai Dictionary
--மெத்தவும். Much, abundantly, greatly. மெத்தவும்பெரிது. It is very great. மெத்தமெத்தக்கேட்டேன்......I asked him with much entreaty.
Miron Winslow
metta
adv. மெத்து-.
Much, abundantly, greatly;
மிகவும் மெத்த நேயவனை (தேவா. 758, 7).
DSAL